கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலமாக அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் திருநெல்வேலி டு மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கங்கைகொண்டான் - சிப்காட் வளாகத்திற்கு மிக அருகில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய 'வேணு வனம்' - என்ற டிடிசிபி அனுமதி பெற்ற வீட்டுமனைகள், அழகிய தனி வீடுகள் 17 லட்சம் முதல்.
💐27 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சுவருடன் கூடிய, 550க்கும் மேற்பட்ட மனைகள்..
💐 அனைத்து மனைகளுக்கும் தனிப்பட்டா பெற்று தரப்படும்..
💐 தரமான அகலமான அழகிய தார் ரோடுகள்
💐 150 அடி ஆழத்திற்குள் மிகச் சுவையான (below 200 TDS) நிலத்தடி நீர் வசதி
💐 1.5 ஏக்கர் பரப்பளவில் சிறுவர் விளையாட்டு சாதனங்கள் மற்றும் 'மியோவாக்கி' அடர் வனத்துடன் கூடிய அழகிய பூங்கா...
💐 மனைப்பிரிவு முழுவதும் சோலார் மின்விளக்குகள்...
💐 மனைப்பிரிவு முழுவதும் TNEB மூலம் அமைக்கப்பட்ட தெரு விளக்குகளுடன் கூடிய 3PHASE மின்சார வசதி...
💐 10 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மனைப்பிரிவின் உள்ளே வசித்து வருகிறார்கள்..
💐 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி..
💐 அனைத்து மனைகளுக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு..
💐 மனை பிரிவிற்கு NH7-ல் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட நுழைவு வாயில்...
💐 மனை பிரிவிற்கு பின்புறம் - கிழக்கு திசையில் உள்ள 60 அடி அகல மங்கம்மாள் சாலையில் அமைந்துள்ள மற்றொரு பிரம்மாண்ட நுழைவு வாயில்...
மேற்சொன்ன பிரம்மாண்டமான, அழகிய மனை பிரிவிற்குள் 'நந்தவனம்' எனும் மூத்தோர் குடியிருப்பு..
✳ தனி சுற்றுச்சுவர்..
✳ பொது சமையலறை
✳ மினி தியேட்டர்
✳ மினி மனமகிழ் மன்றம்
✳கோவில்
✳ தூய்மையான காற்றோட்டமான நடை பயிற்சி செய்வதற்கான வசதி
💐 மனை வாங்குவதற்கு 70% வங்கி லோன் வசதியும் வீடு வாங்குவதற்கு 80% லோன் வசதியும் செய்து தரப்படும்.
சாலையின் இருபுறமும் 500க்கும் மேற்பட்ட மரங்கள் மனை பிரிவின் உள்ளே அமைந்துள்ளது
🌹நூற்றுக்கும் மேற்பட்ட எம்என்சி கம்பெனிகள், 10000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் கங்கைகொண்டான் சிப்காட் நமது 'வேணு வனம்' மனைப்பிரிவின் அருகிலேயே அமைந்துள்ளது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், பெட்ரோல் பங்க், வங்கி, ஏடிஎம் போன்ற அனைத்து வசதிகளும் நமது மனை பிரிவிற்கு அருகிலேயே அமைந்துள்ளது. பரபரப்பான திருநெல்வேலி டு மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உங்களுக்கு என ஒரு அழகிய வீட்டுமனை


Who We Are
About Hindustan Cooperative Housing Society
With a strong foundation in community-driven development, Hindustan Cooperative Housing Society has been at the forefront of providing affordable and reliable housing solutions for its members. We believe in building communities that thrive—spaces that are secure, environmentally conscious, and tailored for every family’s future.
Our mission is to offer genuine real estate options that provide long-term value for buyers—whether you're building your first home or making a smart investment.
At Venu Vanam, we bring this vision to life by developing residential plots in the fast-growing region of Gangaikondan, a location witnessing rapid industrial and infrastructural development.
2000
Year of Establishment
110+
Projects Completed
50+
Professional Employees

Adhavan
Chairman, Hindustan hosuing society



Location




